Monday, 4 November 2024

கான்கிரீட் போட ஜல்லி எப்படி வாங்க வேண்டும்?

M20/M25 கான்கிரீட்டுக்கு பயன்படுத்தும் ஜல்லிக்கு 20mm  (3/4") பயன்படுத்த வேண்டும். ஆனால் அதிக தரமான கான்கிரீட்டுகளை உருவாக்க  20mm &12mm (3/4" & 1/2") இந்த இரண்டு அளவுகளையும் சேர்த்து பயன்படுத்தி தயாரிக்கப்படும் காங்கிரீட்டின் தரம் அதிகரிக்கும். 

சிலர் 1/2" ஜல்களை பயன்படுத்துவது தவறு என்று சிலர் வதந்திகளை உருவாக்கி வருகின்றனர், அடிப்படை பொறியியல் அறிவியலை பயன்படுத்துவதன் மூலம் தரம் மற்றும் செலவு குறைவான கட்டிடங்கள் அமைக்கலாம்.

Er.KumaresanT
Kumar's Engineering 
Kaniyur -642203
7373063230


No comments:

Post a Comment