Friday, 25 October 2024

ஜன்னல் எங்கு எப்படி அமைக்க வேண்டும்?

ஜன்னல் அமைக்க கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

1. ஜன்னல் அகலம் குறைவாக இருக்கவேண்டும்.
2. சுவரின் மத்தியில் ஜன்னல் அமைக்க வேண்டும்.
3. ஜன்னல் அளவு சிறியதாக இருக்க வேண்டும்.

அறையில் வெப்பம் வராமல் தடுக்க ஜன்னல் நீளம் & அகலம் குறைவாக இருக்கவேண்டும்.

ஜன்னல் கீழே சில் வெடிப்பு வராமல் தடுக்க சுவரின் மத்தியில் ஜன்னல் அமைக்க வேண்டும்.

Er Kumaresan T 
Kumar's Engineering Kaniyur 
7373063230


No comments:

Post a Comment