சிமெண்ட் பூச்சிக்கு மாற்றாக ஏன் ஜிப்சம் பிளாஸ்டிக் செய்ய வேண்டுமென்றால் ? இன்றைய காலகட்டத்தில் பொருட்களின் விலைவாசி ஏற்றமும், தொழிலாளர்களின் பற்றாக்குறையும், கட்டுமான நேரத்தை குறைப்பதற்காகவும் நாம் இதனை பயன்படுத்துகிறோம்.
இன்று பெரும்பாலான வீடுகளில் உள்புறமாக பட்டி பார்த்து வண்ணம் அடிப்பது வாடிக்கையாக உள்ளது. சிமெண்ட் பூச்சி செய்து அதன் மேல் பார்க்க ஆகும் செலவை விட ஜிப்சம் போச்சு செலவு மற்றும் நேரம் குறைவு. இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள நமது youtube https://youtu.be/OQkMxLdwInI சேனலை பார்க்கவும்.
ஜிப்சம் பிளாஸ்டர் நன்மைகள்:
1) சிமெண்ட் பூச்சு விட விலை குறைவு
2) வெடிப்பு வராது
Sqft starting @ 35 rs (with material)
3) Quick Setting
4) பட்டி பார்க்க வேண்டாம்
5) Water Curing தேவையில்லை
6) அறையின் வெப்பநிலை குறைவு
7) மென்மையான பரப்பு இருப்பதால் paint சேமிப்பு
8) நேரம் குறைவு குறிப்பிட்ட நாட்களில் வேலை முடியும்
9) Fire resistance
10) AC பயன்பாட்டின் பொழுது மின்சார சேமிப்பு
11) சிமெண்ட் Plaster க்கு இணையான வலிமை
12) அனைத்து விதமான சுவர்களிலும் பயன்படுத்தலாம்.
For Contact
7373063230
Kumars Engineering Kaniyur
No comments:
Post a Comment