Tuesday, 12 August 2014

What Specials In Kumar'S (என்ன சிறப்பு Kumar'S இல்)

Finished Elevation for My First Project at Kaniyur

தற்பொழுது அணைத்து வீடுகளுக்கும் Tiles Flooring அமைக்கப்படுகிறது, அப்படி அமைக்கும் Tiles சமசதுரம் அல்லது செவ்வாக வடிவத்தில் இருக்கும், நமது வீட்டின் அறைகளும் சமசதுரம் அல்லது செவ்வாக வடிவத்தில் இருக்கும்,  Tiles ஓட்டும் பொழுது வீட்டின் அறை நான்குபுறமும் சரியான மூலைமட்டம்(90) இல்லை எனில் ஒரு முனை X அளவும் மறுமுனை Yஅளவும் வரும் வரைபடத்தில் உள்ளதுபோல, எங்கள் நிறுவனத்தின் திட்டப்படி வேலை செய்யும் பொழுது நான்கு புறமும் மூலைமட்டம்(90) வருமாறு செங்கல் கட்டிடம் மற்றும் சுவர் பூச்சு அமைவதால் இருபக்க முனைகளும் X அளவு வருமாறு அமைக்கிறோம்.




அணைத்து RCC சிலப் , பீம்களுக்கும் சரியான விகிதத்தில் கம்பிகள் போடுகிறோம், கம்பி வேலை செய்யும் மேஸ்திரி சொல்லும் கம்பிகள் எங்கள் நிறுவனத்தில் போடப்படுவது இல்லை IS முறைப்படி Structure Design செய்து போடப்படும், Corner வெடிப்புகள் படத்தில் கட்டியுள்ள இடத்தில அணைத்து வீடுகளுக்கும் வருகிறது IS முறைப்படி Structure Design செய்து போடுவதால் Torsion (Corner)Reinforcement போடுவதால் இந்த Corner வெடிப்புகள் வருவதை தவிர்க்க முடியும். எங்கள் நிறுவனத்தின் மூலம் நடை பெரும் வேலைகளுக்கு IS முறைப்படி Structure Design செய்து அமைக்கிறோம்.
 


மொட்டை மாடி மேல்தளத்தில், நமது பகுதியில் சில கட்டுமான நிறுவனங்களும் சில மேஸ்திரி செய்யும் வேளைகளில் சுருக்கி போடுவதாக சொல்லி சின்ன ஜல்லிஇல் Concrete போடுகின்றனர் இதனால் வீட்டினுள் அதிக வெப்பம் மற்றும் மழைநீர் தேக்கம் ஏற்படும் இதை தவிர்க்க எங்கள் நிறுவனம் Roof +  Cool Roof Tiles போடுகிறோம்.

இந்த Cool Roof Tiles போடுவதால் கிடைக்கும் பயன்
·  அறைகளின் உள்ளே வெப்பம் குறையும்
·  மழைநீர் கான்கிரிட் உள்ளே சென்று இரும்பு கம்பி துரு பிடிக்காது
·  சுருக்கி மற்றும் தட்டு ஓடு போடா வேண்டிய அவசியம் இல்லை
·  மேல் தளம் அமைக்கும் பொழுது இந்த நீக்க வேண்டிய தேவை இல்லை இந்த அப்படியே தளமாக பயன்படுத்தலாம்
·  மதியம் வெப்பம் இருக்கும்பொழுது இதன் மேல் நடந்தால் வெப்பம் பாதத்தில் படாது
·  சுருக்கியை விட எடை குறைவு
·  சுத்தம் செய்வது சுலபம்



இது போல பல அவசியமான தேவைகளை உடன் சேர்த்து கட்டிடம் கட்டித்தரப்படும்.
எங்கள் நிறுவனத்தில் நோக்கம் தரம் நிறைந்த குறைந்த விலையில் இயற்கை வளங்களை கெடுக்காமல் இயற்கையில் கிடைக்கும் ஆற்றலை அப்படியே நாம் வசிக்கும் வீட்டுக்குள் கொண்டுவரும் வழிமுறைகளை பின்பற்றுவது.

No comments:

Post a Comment