Monday, 7 July 2025

வாஸ்து என்பதின் எளிய விளக்கம்

 

வாஸ்து எளிய விளக்கம்
🏛️ வாஸ்து ஃப்ளோ சார்ட் 🏛️
🕉️ வாஸ்து சாஸ்திரம் 🕉️
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை
⬇️
🌟 பஞ்ச பூதங்கள் 🌟
🌍 நிலம்
பூமி
💧 நீர்
ஜலம்
🌪️ காற்று
வாயு
🔥 நெருப்பு
அக்னி
🌌 ஆகாயம்
ஆகாசம்
⬇️
🌸 வாஸ்து படி அமையும் வீட்டில் கிடைக்கும் நன்மைகள் 🌸
🕊️ அமைதி
மன அமைதி
💪 ஆரோக்கியம்
உடல் நலம்
⬇️
💎 செல்வங்கள் 💎
🏆 பொருள் செல்வம் • 🎓 அறிவு செல்வம் • 👨‍👩‍👧‍👦 குடும்ப நலம்
🙏 வாஸ்து படி உங்கள் வீட்டை அமைத்தால் வாழ்வில் வளம் பெருகும் 🙏

Sunday, 5 January 2025

Quick Estimate Online Software

 Quick Estimate Software 


🌟 Attention Civil Engineers, Builders, Contractors, and Architects! 🌟 

Are you tired of spending countless hours on project estimates? ⏳💸 That’s time that could be better spent on actual construction! ⏳ Our quick estimation software is designed just for you! Save time and money while increasing your accuracy! 💪 and improve your project's profit margins! 

Why work harder when you can work smarter?


Discover how Quick Estimate Software simplifies your estimation process in just a few Steps! 🖱️💻 

✅ User-friendly interface 

✅ Lightning-fast estimates 

✅ Cost-effective solutions for your projects! 

✅ Estimate Different Type of Materials

✅ Make Estimate Each Local Materials Rates


🎥 Watch This Quick Demo! 🎥 

🌐  Construction Estimation Software for Builders & Civil Engineers

🌐 Construction Estimation Software - YouTube 

🌐  கட்டிடம் கட்ட சதுரடிக்கு எவ்வளவு ?


Whats App 📞+73730 63230💻 

Er.Kumaresan.T

Kumar’S Engineering 

Kaniyur-642203

🌐https://www.youtube.com/@KumarSEngineering 


#EstimationVideoDemo #ConstructionSoftware #SmartBuilding #Architects#ConstructionIndustry #SmartEstimations #Architects #CivilEngineering,#TimeSaverEstimate #MoneySaver #ConstructionTech #CivilEngineering #TimeSavingSoftware #CivilEngineers#Builders#Contractors



Monday, 4 November 2024

கான்கிரீட் போட ஜல்லி எப்படி வாங்க வேண்டும்?

M20/M25 கான்கிரீட்டுக்கு பயன்படுத்தும் ஜல்லிக்கு 20mm  (3/4") பயன்படுத்த வேண்டும். ஆனால் அதிக தரமான கான்கிரீட்டுகளை உருவாக்க  20mm &12mm (3/4" & 1/2") இந்த இரண்டு அளவுகளையும் சேர்த்து பயன்படுத்தி தயாரிக்கப்படும் காங்கிரீட்டின் தரம் அதிகரிக்கும். 

சிலர் 1/2" ஜல்களை பயன்படுத்துவது தவறு என்று சிலர் வதந்திகளை உருவாக்கி வருகின்றனர், அடிப்படை பொறியியல் அறிவியலை பயன்படுத்துவதன் மூலம் தரம் மற்றும் செலவு குறைவான கட்டிடங்கள் அமைக்கலாம்.

Er.KumaresanT
Kumar's Engineering 
Kaniyur -642203
7373063230